Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஆழி’ என்பதன் பொருள் யாது?

சரியான விடை: (C) கடல்
விளக்கம்: ‘ஆழி’ என்பது கடலைக் குறிக்கும்; ஆழமானது என்ற பொருளில் இப்பெயர் வந்தது. ஆழி என்ற சொல்லுக்கு மோதிரம், சக்கரம் என்ற பொருள்களும் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழில் தோன்றிய முதல் அகராதியாகக் கருதப்படுவது எது?விடை: சதுரகராதி
  2. “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார்?விடை: அஞ்சலையம்மாள்
  3. ‘இக்கால ஔவையார்’ என்று திரு.வி.க. யாரைப் பாராட்டினார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
  4. தஞ்சை, கோவை என்ற சொற்கள் எவ்வகை வழக்கு?விடை: மரூஉ
  5. “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே” – இதில் ‘குழவி’ என்பதன் பொருள் யாது?விடை: குழந்தை
  6. பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை வரிசைப்படுத்துக:விடை: சப்பானி, முத்தம், வருகை, அம்புலி
  7. ‘சீனிவாச காந்தி நிலையம்’ என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
  8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள்)விடை: கழங்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions