வினா விடை · பொதுத் தமிழ்
தமிழில் தோன்றிய முதல் அகராதியாகக் கருதப்படுவது எது?
சரியான விடை: (C) சதுரகராதி
விளக்கம்: தமிழின் முதல் அகராதியாகக் கருதப்படும் சதுரகராதியை வீரமாமுனிவர் 1732இல் தொகுத்தார். இது பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பிரிவுகளைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இக்கால ஔவையார்’ என்று திரு.வி.க. யாரைப் பாராட்டினார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
- ‘ஆழி’ என்பதன் பொருள் யாது?விடை: கடல்
- “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே” – இதில் ‘குழவி’ என்பதன் பொருள் யாது?விடை: குழந்தை
- “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார்?விடை: அஞ்சலையம்மாள்
- ‘சீனிவாச காந்தி நிலையம்’ என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
- தஞ்சை, கோவை என்ற சொற்கள் எவ்வகை வழக்கு?விடை: மரூஉ
- ‘திருவள்ளுவமாலை’யைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?விடை: 53
- பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை வரிசைப்படுத்துக:விடை: சப்பானி, முத்தம், வருகை, அம்புலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
