Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB = 6 செ.மீ எனில், CD-ன் நீளம் என்ன?

சரியான விடை: (B) 6 செ.மீ
விளக்கம்: வட்ட மையத்திலிருந்து சம தொலைவில் உள்ள நாண்கள் சம நீளம் கொண்டவை; எனவே CD = AB = 6 செ.மீ. இதன் மறுதலையும் உண்மை: சம நீள நாண்கள் மையத்திலிருந்து சம தொலைவில் இருக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு வட்ட நாற்கரம் ABCD-யில் ∠A = 100° எனில், ∠C-ன் மதிப்பு என்ன?விடை: 80°
  2. முதல் 20 இரட்டை இயல் எண்களின் கூட்டுச் சராசரிவிடை: 21
  3. இரண்டு நேர்கோடுகள் இணையானவை எனில், அவற்றின் சாய்வுகள் m1, m2 இடையேயான தொடர்புவிடை: m1 = m2
  4. பள்ளி கிரிக்கெட் குழு வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில், அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு?விடை: 92
  5. 2x² – 11x – 6 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் 6 எனில், மற்றொரு மூலம்விடை: –½
  6. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், 50 மாணவர்கள் தமிழும், 10 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலமும், 20 மாணவர்கள் ஆங்கிலம் மட்டும் பேசுகின்றனர் எனில், இவ்விரு மொழிகளும் பேசாத மாணவர்கள் எத...விடை: 10
  7. ஒரு நாற்கரத்தின் கோணங்களின் விகிதம் 1 : 4 : 5 : 8 எனில், கோணங்களின் மதிப்புகள்விடை: 20°, 80°, 100°, 160°
  8. ஒரு எண் மற்றும் அதன் பெருக்கல் தலைகீழி ஆகியவற்றின் கூடுதல் 65/8 எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: 8
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions