வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
அடைவூக்கம் மிக்கவரிடம் காணப்படுவது
சரியான விடை: (A) உயர் அவாவு நிலை
விளக்கம்: அடைவூக்கம் மிக்கவர்கள் உயர்ந்த அவாவு நிலை (Level of Aspiration) கொண்டு சவாலான இலக்குகளை நாடுவர். அவர்கள் தோல்விக்கு அஞ்சாமல் மிதமான இடர் உள்ள பணிகளை விரும்புவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' எனும் பழமொழிக்கு எதிரானது எது?விடை: அடைவூக்கம்
- கிரெட்ச்மரின் வகைப்பாட்டில், ஒல்லியான உடலும் ஒட்டிய மார்பும் குறுகிய தோள்களும் உடையவர் (Asthenic) கொண்டிருக்கும் ஆளுமைவிடை: ஷைசோதைமிக்
- அடைவூக்கத்தை அளவிடக் கருப்பொருள் இணைந்தறி சோதனையை (Thematic Apperception Test) பயன்படுத்தியவர்விடை: மெக்லிலாண்ட்
- சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர்விடை: மெக்லிலாண்ட்
- அடைவூக்கம் (Achievement Motive) பற்றி ஆய்வு செய்தவர்விடை: அட்கின்சன்
- ஒரு நிறுவனத்தைப் பற்றியோ, அல்லது இனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றி மனதில் எழும் மனவெழுச்சியின் தொகுப்புவிடை: மனப்பான்மை
- ஊக்கத்தின் இயல்பு என்பதுவிடை: இவை அனைத்தும்
- புலிமியா (Bulimia) என்பதுவிடை: மிகை உணவேற்பு நோய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
