Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

கிரெட்ச்மரின் வகைப்பாட்டில், ஒல்லியான உடலும் ஒட்டிய மார்பும் குறுகிய தோள்களும் உடையவர் (Asthenic) கொண்டிருக்கும் ஆளுமை

சரியான விடை: (A) ஷைசோதைமிக்
விளக்கம்: கிரெட்ச்மரின் வகைப்பாட்டில் ஒல்லியான உடலமைப்புடைய அஸ்தெனிக் வகையினர் ஷைசோதைமிக் (தனிமை விரும்பும்) ஆளுமை கொண்டவர். பருத்த உடலுடைய பிக்னிக் வகையினர் சைக்ளோதைமிக் ஆளுமை கொண்டவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடைவூக்கம் மிக்கவரிடம் காணப்படுவதுவிடை: உயர் அவாவு நிலை
  2. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர்விடை: மெக்லிலாண்ட்
  3. 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' எனும் பழமொழிக்கு எதிரானது எது?விடை: அடைவூக்கம்
  4. ஒரு நிறுவனத்தைப் பற்றியோ, அல்லது இனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றி மனதில் எழும் மனவெழுச்சியின் தொகுப்புவிடை: மனப்பான்மை
  5. அடைவூக்கத்தை அளவிடக் கருப்பொருள் இணைந்தறி சோதனையை (Thematic Apperception Test) பயன்படுத்தியவர்விடை: மெக்லிலாண்ட்
  6. புலிமியா (Bulimia) என்பதுவிடை: மிகை உணவேற்பு நோய்
  7. அடைவூக்கம் (Achievement Motive) பற்றி ஆய்வு செய்தவர்விடை: அட்கின்சன்
  8. ஆளுமையின் பண்புக் கூறுகளை விவரித்த அறிஞர் யார்?விடை: கெட்டல் (Cattell)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions