Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

அடர்த்தியின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக:
1) மேலோடு
2) கவசம்
3) கருவம்
Arrange them in ascending order by density:
1) Crust
2) Mantle
3) Core

சரியான விடை: (A) 1, 2, 3
விளக்கம்: புவியின் அடுக்குகளில் மேலோடு அடர்த்தி குறைந்தது, கவசம் அதைவிட அடர்த்தியானது, கருவம் மிக அதிக அடர்த்தி கொண்டது. கருவத்தில் இரும்பும் நிக்கலும் அதிகம் இருப்பதால் அது ‘நைஃப்’ (NIFE) எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. புவித்தட்டுகளில் மிகப்பெரியது எது? / Which of the following plates is the largest?விடை: பசிபிக் தட்டு / Pacific Plate
2. இந்தியாவில் உள்ள உறங்கும் எரிமலை எது? / Which of the following is a dormant volcano of India?விடை: நார்கோண்டம் / Narcondam
3. மாநிலத் தகுதி பெற்ற வரிசையில் வரிசைப்படுத்துக / Arrange in the order in which they attained statehood:
1) கோவா / Goa
2) மிசோரம் / Mizoram
3) சிக்கிம் / Sikkim
4...விடை: 4 3 2 1
4. கூற்று (A): இமயமலை ஆண்டுதோறும் சுமார் 5 மி.மீ. உயருகிறது.
காரணம் (R): இந்தோ-ஆஸ்திரேலியத் தட்டு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 67 மி.மீ. அளவிற்கு நகர்கிறது.
Assertion (A): The Him...விடை: A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
5. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one out:விடை: கோவா / Goa
6. கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?விடை: கவசத்தின் மேல்பகுதி ‘பேரிஸ்பியர்’ என அழைக்கப்படும்
7. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: அங்கலேஷ்வர் எண்ணெய் வயல் - மகாராஷ்டிரா / Ankleshwar oil field - Maharashtra
8. ‘இமயமலை’ உருவாகக் காரணம்?விடை: ஓரோஜெனிக் (அ) மலையாக்க நகர்வு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions