Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?

சரியான விடை: (D) கவசத்தின் மேல்பகுதி ‘பேரிஸ்பியர்’ என அழைக்கப்படும்
விளக்கம்: கவசத்தின் மேல்பகுதி ‘அஸ்தனோஸ்பியர்’ எனப்படும்; ‘பேரிஸ்பியர்’ என்பது புவியின் அடர்த்தியான உட்பகுதியைக் குறிக்கும் சொல் என்பதால் கூற்று (d) தவறு. கவசம் புவியின் கனஅளவில் சுமார் 84% ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கூற்று (A): இமயமலை ஆண்டுதோறும் சுமார் 5 மி.மீ. உயருகிறது.
காரணம் (R): இந்தோ-ஆஸ்திரேலியத் தட்டு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 67 மி.மீ. அளவிற்கு நகர்கிறது.
Assertion (A): The Him...விடை: A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
2. ‘இமயமலை’ உருவாகக் காரணம்?விடை: ஓரோஜெனிக் (அ) மலையாக்க நகர்வு
3. இந்தியாவில் உள்ள உறங்கும் எரிமலை எது? / Which of the following is a dormant volcano of India?விடை: நார்கோண்டம் / Narcondam
4. கூற்று (A): உறைபனி நிலவும் மலைப்பகுதிகளில் உறைபனிச் சிதைவு நடைபெறும்.
காரணம் (R): நீர் உறையும் போது அதன் பருமன் அதிகரிக்கும்.விடை: A, R சரி A க்கு R சரியான விளக்கம்
5. அடர்த்தியின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக:
1) மேலோடு
2) கவசம்
3) கருவம்
Arrange them in ascending order by density:
1) Crust
2) Mantle
3) Coreவிடை: 1, 2, 3
6. பயணிக்கும் வேகத்தின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக (குறைவு முதல் அதிகம் வரை):
1) ‘L’ அலைகள்
2) ‘S’ அலைகள்
3) ‘P’ அலைகள்
Arrange them in ascending order by the...விடை: 1, 2, 3
7. புவித்தட்டுகளில் மிகப்பெரியது எது? / Which of the following plates is the largest?விடை: பசிபிக் தட்டு / Pacific Plate
8. எந்தக் கண்டத்தின் முதன்மை நிலப்பகுதியில் பனியாறுகள் இல்லை? / The mainland of which continent has no glaciers?விடை: ஆஸ்திரேலியா / Australia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions