வினா விடை · புவியியல்
‘இமயமலை’ உருவாகக் காரணம்?
சரியான விடை: (B) ஓரோஜெனிக் (அ) மலையாக்க நகர்வு
விளக்கம்: இரு புவித்தட்டுகள் மோதியதால் ஏற்பட்ட மலையாக்க நகர்வினால் (Orogenic) இமயமலை மடிப்பு மலையாக உருவானது. கண்ட ஆக்க நகர்வு (Epeirogenic) என்பது நிலப்பகுதியை மேலே உயர்த்தும் அல்லது கீழே இறக்கும் செங்குத்து நகர்வு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?விடை: கவசத்தின் மேல்பகுதி ‘பேரிஸ்பியர்’ என அழைக்கப்படும்
- கூற்று (A): உறைபனி நிலவும் மலைப்பகுதிகளில் உறைபனிச் சிதைவு நடைபெறும்.
காரணம் (R): நீர் உறையும் போது அதன் பருமன் அதிகரிக்கும்.விடை: A, R சரி A க்கு R சரியான விளக்கம்
- கூற்று (A): இமயமலை ஆண்டுதோறும் சுமார் 5 மி.மீ. உயருகிறது.
காரணம் (R): இந்தோ-ஆஸ்திரேலியத் தட்டு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 67 மி.மீ. அளவிற்கு நகர்கிறது.
Assertion (A): The Him...விடை: A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
- பயணிக்கும் வேகத்தின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக (குறைவு முதல் அதிகம் வரை):
1) ‘L’ அலைகள்
2) ‘S’ அலைகள்
3) ‘P’ அலைகள்
Arrange them in ascending order by the...விடை: 1, 2, 3
- இந்தியாவில் உள்ள உறங்கும் எரிமலை எது? / Which of the following is a dormant volcano of India?விடை: நார்கோண்டம் / Narcondam
- எந்தக் கண்டத்தின் முதன்மை நிலப்பகுதியில் பனியாறுகள் இல்லை? / The mainland of which continent has no glaciers?விடை: ஆஸ்திரேலியா / Australia
- அடர்த்தியின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக:
1) மேலோடு
2) கவசம்
3) கருவம்
Arrange them in ascending order by density:
1) Crust
2) Mantle
3) Coreவிடை: 1, 2, 3
- வடதுருவ விண்ணொளி மற்றும் தென்துருவ விண்ணொளி ஏற்படும் அடுக்கு?விடை: அயனியடுக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups