Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அட்டாட்சரம்’ என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர்

சரியான விடை: (D) திருமால்
விளக்கம்: 'அட்டாட்சரம்' என்பது 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரம்; இதனால் திருமால் வணங்கப்படுகிறார். சிவபெருமானுக்குரியது 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்) மந்திரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தமிழ் விடு தூது’ நூலில் மதுரைச் சொக்கநாதரிடம் தூது அனுப்பப்பட்டது எது?விடை: தமிழ்
  2. “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்று பாடியவர்விடை: திருநாவுக்கரசர்
  3. ஒருமை, பன்மை பிழையற்ற தொடர் எது?விடை: மயில்களும் குயில்களும் கூடி நின்றன
  4. ‘நாலுகவிப் பெருமாள்’ என்று அழைக்கப்படும் ஆழ்வார் யார்?விடை: திருமங்கையாழ்வார்
  5. ‘அரிய’ என்பதன் நேரான எதிர்ச்சொல்விடை: எளிய
  6. ‘குறிஞ்சிக்கு ..........’ என்று போற்றப்படும் புலவர்விடை: கபிலர்
  7. ‘ஒருமை பன்மை’ பிழை இல்லாத தொடர் எது?விடை: புலி ஓடியது
  8. ‘அண்ணன்’ என்னும் பெயர்ச்சொல்லின் வகையைக் கண்டறிக.விடை: கிளைப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions