வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ் விடு தூது’ நூலில் மதுரைச் சொக்கநாதரிடம் தூது அனுப்பப்பட்டது எது?
சரியான விடை: (B) தமிழ்
விளக்கம்: மதுரைச் சொக்கநாதரிடம் தமிழையே தூதாக அனுப்புவதாக அமைந்த சிற்றிலக்கியம் 'தமிழ் விடு தூது' ஆகும். தூது இலக்கியம் கலிவெண்பாவால் பாடப்படும்; இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை, பன்மை பிழையற்ற தொடர் எது?விடை: மயில்களும் குயில்களும் கூடி நின்றன
- ‘அட்டாட்சரம்’ என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர்விடை: திருமால்
- ‘அரிய’ என்பதன் நேரான எதிர்ச்சொல்விடை: எளிய
- “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்று பாடியவர்விடை: திருநாவுக்கரசர்
- ‘ஒருமை பன்மை’ பிழை இல்லாத தொடர் எது?விடை: புலி ஓடியது
- ‘நாலுகவிப் பெருமாள்’ என்று அழைக்கப்படும் ஆழ்வார் யார்?விடை: திருமங்கையாழ்வார்
- ‘வான்முகில் வழாது பெய்க’ என்ற வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?விடை: கச்சியப்ப சிவாச்சாரியார்
- ‘குறிஞ்சிக்கு ..........’ என்று போற்றப்படும் புலவர்விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
