வினா விடை · பொதுத் தமிழ்
‘ஒருமை பன்மை’ பிழை இல்லாத தொடர் எது?
சரியான விடை: (D) புலி ஓடியது
விளக்கம்: அஃறிணை ஒருமை எழுவாய் 'புலி' என்பதற்கு ஒன்றன்பால் வினைமுற்று 'ஓடியது' பொருந்துவதால் இத்தொடர் பிழையற்றது. பன்மை எழுவாய் 'புலிகள்' வந்தால் பலவின்பால் வினைமுற்று 'ஓடின' என வர வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வான்முகில் வழாது பெய்க’ என்ற வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?விடை: கச்சியப்ப சிவாச்சாரியார்
- ‘அரிய’ என்பதன் நேரான எதிர்ச்சொல்விடை: எளிய
- பொருத்துக:<br />a) இருசீரடி – 1) குறளடி<br />b) முச்சீரடி – 2) சிந்தடி<br />c) நாற்சீரடி – 3) அளவடி<br />d) ஐஞ்சீரடி – 4) நெடிலடிவிடை: 1 2 3 4
- ஒருமை, பன்மை பிழையற்ற தொடர் எது?விடை: மயில்களும் குயில்களும் கூடி நின்றன
- பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: நண்பகல்
- ‘தமிழ் விடு தூது’ நூலில் மதுரைச் சொக்கநாதரிடம் தூது அனுப்பப்பட்டது எது?விடை: தமிழ்
- எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது எவ்வகை வாக்கியம்?விடை: செய்வினை
- ‘அட்டாட்சரம்’ என்னும் மந்திரத்தினால் வணங்கப்படுபவர்விடை: திருமால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
