வினா விடை · பொதுத் தமிழ்
‘பொங்கல் உண்டோம்’ என்பது
சரியான விடை: (C) தொழிலாகுபெயர்
விளக்கம்: 'பொங்கல்' என்ற தொழிற்பெயர் (பொங்குதல்) அத்தொழிலால் ஆன உணவைக் குறிப்பதால் இது தொழிலாகுபெயர். 'வற்றல் தின்றான்' என்பதும் தொழிலாகுபெயருக்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் இணையைத் தருக: கலை – கழைவிடை: கவின்கலை – மூங்கில்
- பொருந்தாத இணையைக் கண்டறிக.விடை: முன்னாள் – மூன்றுநாள்
- அடிகள்தோறும் நாற்சீர்கள் கொண்ட அளவடிகளாக வருவது எது?விடை: நிலைமண்டில ஆசிரியப்பா
- ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படும் நூல் எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- “அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று” – இக்குறளில் அமைந்துள்ள அணியைச் சுட்டுக.விடை: இல்பொருள் உவமை அணி
- பிரித்து எழுதுக: “மைத்தடங்கண்”விடை: மை + தடம் + கண்
- சரியான வினை மரபைச் சுட்டுக.விடை: தண்ணீர் குடித்தான்
- எதிர்ச்சொல் தருக: “வாழிய”விடை: ஒழிக
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
