Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாத இணையைக் கண்டறிக.

சரியான விடை: (D) முன்னாள் – மூன்றுநாள்
விளக்கம்: 'முன்னாள்' என்பது முந்தைய நாள் எனப் பொருள்படும்; மூன்று நாள் என்பது 'முந்நாள்'. திணை – ஒழுக்கம், கணை – அம்பு, கனி – பழம் ஆகியவை சரியான இணைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பொங்கல் உண்டோம்’ என்பதுவிடை: தொழிலாகுபெயர்
  2. ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படும் நூல் எது?விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
  3. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் இணையைத் தருக: கலை – கழைவிடை: கவின்கலை – மூங்கில்
  4. பிரித்து எழுதுக: “மைத்தடங்கண்”விடை: மை + தடம் + கண்
  5. அடிகள்தோறும் நாற்சீர்கள் கொண்ட அளவடிகளாக வருவது எது?விடை: நிலைமண்டில ஆசிரியப்பா
  6. எதிர்ச்சொல் தருக: “வாழிய”விடை: ஒழிக
  7. “அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று” – இக்குறளில் அமைந்துள்ள அணியைச் சுட்டுக.விடை: இல்பொருள் உவமை அணி
  8. பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்.விடை: தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions