வினா விடை · பொதுத் தமிழ்
அடியெதுகையைக் கண்டறியவும்: “புயலே யனைய கொடையாளர் / புவன மடங்காப் புகழுடையார் / இயலும் கல்விக் கிணையில்லார் / எனவே தத்தம் முன்னோரின்...”
சரியான விடை: (D) புயலே – இயலும்
விளக்கம்: அடிதோறும் முதல் சீரின் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது அடியெதுகை; புயலே, இயலும் ஆகிய சீர்களில் இரண்டாம் எழுத்து ‘ய’ ஒன்றி வருகிறது. ஒரே அடியில் சீர்களுக்கு இடையே வருவது சீர் எதுகை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’விடை: துரோகம்
- மோனையைத் தேர்ந்தெடுக்கவும்: “புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் / புலம்மிக் கவர்க்கே புலனாம்”விடை: புலம் – புலமை
- ‘தேடு’ என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக:விடை: தேடியவர்
- பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்யவும்:விடை: பட்டினப்பாலை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உடற்பயிற்சி உடலை வலிமையாக்கும்”விடை: உடற்பயிற்சியின் பயன் என்ன?
- பொருந்தாத ஒன்றைக் கண்டறியவும்:விடை: கலிங்கத்துப் பரணி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பெண்கள் விடுதலை பற்றி முதன்முதலில் பாடியவர் பாரதி”விடை: பெண்கள் விடுதலை பற்றி முதன்முதலில் பாடியவர் யார்?
- “வாழ்க தமிழினம்! வளர்க தமிழ் மருத்துவம்!” <br />எவ்வகை வாக்கியமெனக் காணவும்:விடை: விழைவு வாக்கியம் (வியங்கோள்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
