வினா விடை · பொதுத் தமிழ்
“வாழ்க தமிழினம்! வளர்க தமிழ் மருத்துவம்!” <br />எவ்வகை வாக்கியமெனக் காணவும்:
சரியான விடை: (B) விழைவு வாக்கியம் (வியங்கோள்)
விளக்கம்: ‘வாழ்க’, ‘வளர்க’ என்பன வாழ்த்தும் விழைவும் உணர்த்தும் வியங்கோள் வினைமுற்றுகள் என்பதால் இது விழைவு வாக்கியம். வியங்கோள் வினைமுற்று க, இய, இயர் போன்ற விகுதிகளைப் பெற்று வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாத ஒன்றைக் கண்டறியவும்:விடை: கலிங்கத்துப் பரணி
- எவ்வகை வாக்கியம் எனக் காணவும்: “காலைக் கதிரவன் கடலில் தோன்றும் காட்சியைக் காண்பாயாக”விடை: கட்டளை வாக்கியம்
- பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்யவும்:விடை: பட்டினப்பாலை
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சி சிறப்பானது
- மோனையைத் தேர்ந்தெடுக்கவும்: “புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் / புலம்மிக் கவர்க்கே புலனாம்”விடை: புலம் – புலமை
- பொருளறிந்து பொருத்துக: சொல் – 1) கரி 2) செரு 3) சிலை 4) நகை; பொருள் – அ) போர் ஆ) யானை இ) சிரிப்பு ஈ) வில்விடை: ஆ அ ஈ இ
- அடியெதுகையைக் கண்டறியவும்: “புயலே யனைய கொடையாளர் / புவன மடங்காப் புகழுடையார் / இயலும் கல்விக் கிணையில்லார் / எனவே தத்தம் முன்னோரின்...”விடை: புயலே – இயலும்
- பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்: 1) சோர்வு 2) நாவாய் 3) நுணல் 4) அரவம்; அ) தவளை ஆ) மறவி இ) பாம்பு ஈ) படகுவிடை: ஆ ஈ அ இ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
