வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
Adolescence என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?
சரியான விடை: (C) வளர்தல்
விளக்கம்: Adolescence என்ற சொல் 'Adolescere' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது; இதன் பொருள் 'வளர்தல்' அல்லது 'முதிர்ச்சி நோக்கி வளர்தல்'. ஸ்டான்லி ஹால் குமரப் பருவத்தை 'புயலும் அழுத்தமும் நிறைந்த பருவம்' என்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் 'வளர்ச்சி சார் செயல்கள்' என்று ………….. என்பவரால் விளக்கப்பட்டன.விடை: ஹேவிகஸ்ட்
- இந்தியாவில் இலவசக் கட்டாயக் கல்வி எந்த வயது வரையிலான குழந்தைகளுக்கு உரிமையாக வழங்கப்படுகிறது?விடை: 14
- ஒருகரு இரட்டையர் பற்றிச் சோதனை செய்தவர்கள் யார்?விடை: கெஸல், தாம்சன்
- எந்தக் கோட்பாட்டின்படி புலன்காட்சி முழுமையும் ஒருமைப்பாடும் பெற்று விளங்குகிறது?விடை: கெஸ்டால்ட் கோட்பாடு
- வயதுவந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை வடிவமைத்தவர்விடை: வெக்ஸ்லர்
- புள்ளி அட்டைகள் (Dot Cards) பயன்படுத்தப்படும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப்
- செய்திக்கோட்பாடு (Information Theory) எனும் கோட்பாடு விளக்குவதுவிடை: கவனம்
- பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்விடை: அறிவு வளர்ச்சி பற்றியது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
