Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

வயதுவந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை வடிவமைத்தவர்

சரியான விடை: (A) வெக்ஸ்லர்
விளக்கம்: வயதுவந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை டேவிட் வெக்ஸ்லர் உருவாக்கினார் (வெக்ஸ்லர்-பெல்வியூ 1939, WAIS 1955). குழந்தைகளுக்கான முதல் நுண்ணறிவுச் சோதனையை ஆல்பர்ட் பீனே 1905-இல் உருவாக்கினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருகரு இரட்டையர் பற்றிச் சோதனை செய்தவர்கள் யார்?விடை: கெஸல், தாம்சன்
  2. வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் 'வளர்ச்சி சார் செயல்கள்' என்று ………….. என்பவரால் விளக்கப்பட்டன.விடை: ஹேவிகஸ்ட்
  3. Adolescence என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?விடை: வளர்தல்
  4. இந்தியாவில் இலவசக் கட்டாயக் கல்வி எந்த வயது வரையிலான குழந்தைகளுக்கு உரிமையாக வழங்கப்படுகிறது?விடை: 14
  5. எந்தக் கோட்பாட்டின்படி புலன்காட்சி முழுமையும் ஒருமைப்பாடும் பெற்று விளங்குகிறது?விடை: கெஸ்டால்ட் கோட்பாடு
  6. புள்ளி அட்டைகள் (Dot Cards) பயன்படுத்தப்படும் கருவி எது?விடை: டாக்கிஸ்டாஸ்கோப்
  7. செய்திக்கோட்பாடு (Information Theory) எனும் கோட்பாடு விளக்குவதுவிடை: கவனம்
  8. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்விடை: அறிவு வளர்ச்சி பற்றியது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions