வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்கள் / The sum of 3 consecutive integers is 45. Then the integers are
சரியான விடை: (A) 14, 15, 16
விளக்கம்: தொடர் முழுக்கள் x−1, x, x+1 எனில் கூடுதல் 3x = 45, எனவே x = 15; முழுக்கள் 14, 15, 16. மூன்று தொடர் எண்களின் கூடுதலை 3-ஆல் வகுத்தால் நடு எண் கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 33-ன் 33 சதவீதம் / 33% of 33 is ___விடை: 10.89
- கடிகாரம் 8 மணியைக் காட்டும்போது முட்களுக்கு இடையே உள்ள கோணம் / If a clock shows 8 o'clock, the angle between the two hands isவிடை: விரிகோணம் / Obtuse angle
- முதல் 20 இயல் எண்களின் வீச்சு / Range of the first 20 natural numbers isவிடை: 19
- கணினி மற்றும் ஐ-பேடு விலைகளின் விகிதம் 5:4. கணினியின் விலை ஐ-பேடு விலையை விட ₹4000 அதிகம் எனில் ஐ-பேடு விலை / The prices of a computer and an iPad are in the ratio 5:4. If the comp...விடை: ₹16000
- ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கானால், அதன் பரப்பளவு எத்தனை மடங்காகும்? / When the radius of a circle is doubled, its area becomes how many times?விடை: நான்கு / Four
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இரு பரிமாண வரைபடம் அல்லாதது எது? / Which of the following is not a two-dimensional diagram?விடை: பல்கூட்டுப் பட்டை விளக்கப்படம் / Multiple bar diagram
- ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காணும் இறக்கக் கோணம் 30° எனில், பொருளிலிருந்து கட்டடத்தின் உச்சியைக் காணும் ஏற்றக் கோணம் யாது? / If the angle of depression f...விடை: 30°
- குவிவு நிகழ்வெண்கள் எதனை வரையக் கணக்கிடப்படுகின்றன? / Cumulative frequencies are computed in order to draw a/anவிடை: ஓஜிவ் வளைவரை / Ogive curve
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
