வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
முதல் 20 இயல் எண்களின் வீச்சு / Range of the first 20 natural numbers is
சரியான விடை: (C) 19
விளக்கம்: வீச்சு = மிகப்பெரிய மதிப்பு − மிகச்சிறிய மதிப்பு = 20 − 1 = 19. வீச்சு என்பது தரவுகளின் பரவலைக் காட்டும் எளிய அளவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கானால், அதன் பரப்பளவு எத்தனை மடங்காகும்? / When the radius of a circle is doubled, its area becomes how many times?விடை: நான்கு / Four
- 33-ன் 33 சதவீதம் / 33% of 33 is ___விடை: 10.89
- ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காணும் இறக்கக் கோணம் 30° எனில், பொருளிலிருந்து கட்டடத்தின் உச்சியைக் காணும் ஏற்றக் கோணம் யாது? / If the angle of depression f...விடை: 30°
- அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்கள் / The sum of 3 consecutive integers is 45. Then the integers areவிடை: 14, 15, 16
- ஒரு வட்டத்தின் சமமான நாண்கள் ______ லிருந்து சம தொலைவில் அமையும் / Equal chords of a circle are equidistant from theவிடை: வட்ட மையம் / Centre
- கடிகாரம் 8 மணியைக் காட்டும்போது முட்களுக்கு இடையே உள்ள கோணம் / If a clock shows 8 o'clock, the angle between the two hands isவிடை: விரிகோணம் / Obtuse angle
- ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ, உயரம் 12 செ.மீ எனில் அதன் பரப்பு / The area of a triangle with base 9 cm and height 12 cm isவிடை: 54 செ.மீ² / 54 cm²
- கணினி மற்றும் ஐ-பேடு விலைகளின் விகிதம் 5:4. கணினியின் விலை ஐ-பேடு விலையை விட ₹4000 அதிகம் எனில் ஐ-பேடு விலை / The prices of a computer and an iPad are in the ratio 5:4. If the comp...விடை: ₹16000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
