Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

கடிகாரம் 8 மணியைக் காட்டும்போது முட்களுக்கு இடையே உள்ள கோணம் / If a clock shows 8 o'clock, the angle between the two hands is

சரியான விடை: (B) விரிகோணம் / Obtuse angle
விளக்கம்: 8 மணிக்கு மணிமுள் 8-லும் நிமிடமுள் 12-லும் இருப்பதால் இடைப்பட்ட கோணம் 4 × 30° = 120°, இது விரிகோணம். கடிகாரத்தில் அடுத்தடுத்த இரு எண்களுக்கு இடையே உள்ள கோணம் 30°.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்கள் / The sum of 3 consecutive integers is 45. Then the integers areவிடை: 14, 15, 16
  2. கணினி மற்றும் ஐ-பேடு விலைகளின் விகிதம் 5:4. கணினியின் விலை ஐ-பேடு விலையை விட ₹4000 அதிகம் எனில் ஐ-பேடு விலை / The prices of a computer and an iPad are in the ratio 5:4. If the comp...விடை: ₹16000
  3. 33-ன் 33 சதவீதம் / 33% of 33 is ___விடை: 10.89
  4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் இரு பரிமாண வரைபடம் அல்லாதது எது? / Which of the following is not a two-dimensional diagram?விடை: பல்கூட்டுப் பட்டை விளக்கப்படம் / Multiple bar diagram
  5. முதல் 20 இயல் எண்களின் வீச்சு / Range of the first 20 natural numbers isவிடை: 19
  6. குவிவு நிகழ்வெண்கள் எதனை வரையக் கணக்கிடப்படுகின்றன? / Cumulative frequencies are computed in order to draw a/anவிடை: ஓஜிவ் வளைவரை / Ogive curve
  7. ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கானால், அதன் பரப்பளவு எத்தனை மடங்காகும்? / When the radius of a circle is doubled, its area becomes how many times?விடை: நான்கு / Four
  8. 4 மற்றும் 9 ஆகியவற்றின் பெருக்கல் சராசரி / Geometric mean of 4 and 9 isவிடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions