வினா விடை · பொதுத் தமிழ்
‘அஃகின்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
சரியான விடை: (B) அஃகு
விளக்கம்: அஃகின் என்னும் சொல்லின் வேர்ச்சொல் அஃகு (குறை, சுருங்கு); அஃகு + இன் எனப் பிரியும். அஃகுதல் என்பதற்குக் குறைதல் என்பது பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எய்தால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: எய்
- ‘நட’ – இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தருக.விடை: நடக்க
- ‘ஏற்றால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: ஏல்
- ‘வறள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: வறட்சி
- ‘விற்றல்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: வில்
- ‘நில்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: நிற்கை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வானிலா – வாணிலாவிடை: வானத்துத் திங்கள் – ஒளி நிலா
- ‘உறழ்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: உறழ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
