Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘உறழ்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (D) உறழ
விளக்கம்: உறழ என்பது செயவென் வாய்பாட்டு வினையெச்சம் ஆகும். உறழ்ந்த என்பது பெயரெச்சம், உறழ்ச்சி என்பது தொழிற்பெயர்; உறழ் என்பதற்கு மாறுபடு, ஒப்பாகு என்பது பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நில்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: நிற்கை
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கருடன், காமதேனு, நந்தி, மயில், மூஞ்சுறு
  3. ‘வறள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: வறட்சி
  4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: உயிரியல், கணிதம், சமூகவியல், தமிழ்
  5. ‘நட’ – இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தருக.விடை: நடக்க
  6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி, தினமலர்
  7. ‘அஃகின்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: அஃகு
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: மாடம், மீமிசை, முந்நாள், முன்னாள், மேனாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions