வினா விடை · பொதுத் தமிழ்
‘நில்’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (B) நிற்கை
விளக்கம்: நில் என்னும் வேர்ச்சொல்லுடன் கை விகுதி சேர்ந்து நிற்கை என்னும் தொழிற்பெயர் உருவாகிறது. நிற்றல் என்பதும் இதே வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வறள்’ என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.விடை: வறட்சி
- ‘உறழ்’ – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க.விடை: உறழ
- ‘நட’ – இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தருக.விடை: நடக்க
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: கருடன், காமதேனு, நந்தி, மயில், மூஞ்சுறு
- ‘அஃகின்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: அஃகு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: உயிரியல், கணிதம், சமூகவியல், தமிழ்
- ‘எய்தால்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: எய்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி, தினமலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
