Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஐ.நா. உறுப்பு நாடுகளில் உலகின் மிகப் புதிய நாடு எது? / Which is the world's newest country among UN member states?

சரியான விடை: (C) தெற்கு சூடான் / South Sudan
விளக்கம்: தெற்கு சூடான் 2011 ஜூலை 9 அன்று சூடானிலிருந்து பிரிந்து விடுதலை பெற்றது. அதே மாதம் 14 அன்று ஐ.நா. அவையின் 193-ஆவது உறுப்பு நாடாக இணைந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) விசாகப்பட்டினம் / Visakhapatnam
b) கொல்கத்தா / Kolkata
c) மும்பை / Mumbai
d) கொச்சி / Kochi
ப...விடை: 2 3 4 1
2. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகையில் நகர்ப்புற மக்களின் பங்கு / Share of urban population in India as per Census 2011விடை: சுமார் 31% / About 31%
3. கொடுக்கப்பட்டவற்றுள் மக்களடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடு எது?விடை: மங்கோலியா
4. இந்திய ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள இடம் / The headquarters of Indian Railways is atவிடை: தில்லி / Delhi
5. உலக மக்கள் தொகை முதன் முதலாக எந்த ஆண்டில் ஒரு பில்லியனை எட்டியது?விடை: 1804
6. 2013-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் 28-ஆவது உறுப்பு நாடாக இணைந்த நாடு / The country that joined the European Union as its 28th member in 2013விடை: குரோஷியா / Croatia
7. கரும்பின் எடையில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் மட்டுமே சர்க்கரை கிடைக்கிறது?விடை: 10%
8. தெற்கு சூடான் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்த ஆண்டு / In which year did South Sudan join the United Nations?விடை: 2011
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions