வினா விடை · புவியியல்
உலக மக்கள் தொகை முதன் முதலாக எந்த ஆண்டில் ஒரு பில்லியனை எட்டியது?
சரியான விடை: (C) 1804
விளக்கம்: உலக மக்கள்தொகை 1804-ஆம் ஆண்டில் முதன்முதலாக 100 கோடியை (ஒரு பில்லியன்) எட்டியது. ஐ.நா. கணிப்பின்படி 2022 நவம்பர் 15 அன்று 800 கோடியை எட்டியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கரும்பின் எடையில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் மட்டுமே சர்க்கரை கிடைக்கிறது?விடை: 10%
- கொடுக்கப்பட்டவற்றுள் மக்களடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடு எது?விடை: மங்கோலியா
- சோட்டாநாகபுரி பீடபூமி .......................... வளத்திற்கு புகழ்பெற்றதுவிடை: கனிமவளம்
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) விசாகப்பட்டினம் / Visakhapatnam
b) கொல்கத்தா / Kolkata
c) மும்பை / Mumbai
d) கொச்சி / Kochi
ப...விடை: 2 3 4 1
- விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம்விடை: பத்ராவதி
- ஐ.நா. உறுப்பு நாடுகளில் உலகின் மிகப் புதிய நாடு எது? / Which is the world's newest country among UN member states?விடை: தெற்கு சூடான் / South Sudan
- பருத்தி ஆலை ஒருவிடை: வேளாண் சார்ந்த தொழிலகம்
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகையில் நகர்ப்புற மக்களின் பங்கு / Share of urban population in India as per Census 2011விடை: சுமார் 31% / About 31%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups