வினா விடை · புவியியல்
பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) விசாகப்பட்டினம் / Visakhapatnam
b) கொல்கத்தா / Kolkata
c) மும்பை / Mumbai
d) கொச்சி / Kochi
பட்டியல் II / List II:
1) கொச்சின் கப்பல் கட்டும் தளம் / Cochin Shipyard
2) இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் / Hindustan Shipyard
3) கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் / Garden Reach Shipbuilders
4) மசகான் கப்பல் கட்டும் தளம் / Mazagon Dock
சரியான விடை: (D) 2 3 4 1
விளக்கம்: விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம், கொல்கத்தாவில் கார்டன் ரீச், மும்பையில் மசகான், கொச்சியில் கொச்சின் கப்பல் கட்டும் தளம் உள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசின் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கொடுக்கப்பட்டவற்றுள் மக்களடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடு எது?விடை: மங்கோலியா
- ஐ.நா. உறுப்பு நாடுகளில் உலகின் மிகப் புதிய நாடு எது? / Which is the world's newest country among UN member states?விடை: தெற்கு சூடான் / South Sudan
- உலக மக்கள் தொகை முதன் முதலாக எந்த ஆண்டில் ஒரு பில்லியனை எட்டியது?விடை: 1804
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள்தொகையில் நகர்ப்புற மக்களின் பங்கு / Share of urban population in India as per Census 2011விடை: சுமார் 31% / About 31%
- கரும்பின் எடையில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் மட்டுமே சர்க்கரை கிடைக்கிறது?விடை: 10%
- இந்திய ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள இடம் / The headquarters of Indian Railways is atவிடை: தில்லி / Delhi
- சோட்டாநாகபுரி பீடபூமி .......................... வளத்திற்கு புகழ்பெற்றதுவிடை: கனிமவளம்
- 2013-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் 28-ஆவது உறுப்பு நாடாக இணைந்த நாடு / The country that joined the European Union as its 28th member in 2013விடை: குரோஷியா / Croatia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups