Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு விருது வழங்கிய ஆண்டு எது?

சரியான விடை: (A) 1970
விளக்கம்: 1970ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு விருது வழங்கியது. அவ்விருதில் பெரியார் ‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் போற்றப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தா ஒன்றைக் காணவும்விடை: இசையமுது
  2. ‘அரிசிலாறு’ பாயும் ஊர்விடை: கும்பகோணம்
  3. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயணகவி
  4. முத்துராமலிங்கத் தேவருக்கு வழங்கப்படாத பட்டப்பெயர் எது?விடை: தென்னாட்டுத் திலகர்
  5. ஆறு அணியும் சடைமுடியார் யார்?விடை: சிவபெருமான்
  6. “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள்” என்று கூறியவர் யார்?விடை: கிரௌல்
  7. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பிரிவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
  8. ‘தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்’ யார்?விடை: மீனாட்சி சுந்தரம்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions