Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள்” என்று கூறியவர் யார்?

சரியான விடை: (A) கிரௌல்
விளக்கம்: திருக்குறளை ஜெர்மன், இலத்தீன் மொழிகளில் மொழிபெயர்த்த செருமானிய அறிஞர் கிரௌல் (Karl Graul) இவ்வாறு போற்றினார். திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முத்துராமலிங்கத் தேவருக்கு வழங்கப்படாத பட்டப்பெயர் எது?விடை: தென்னாட்டுத் திலகர்
  2. ‘தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்’ யார்?விடை: மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  3. ‘அரிசிலாறு’ பாயும் ஊர்விடை: கும்பகோணம்
  4. நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
  5. ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு விருது வழங்கிய ஆண்டு எது?விடை: 1970
  6. ‘தமிழ்மறை’ எனக் குறிக்கப்படும் நூல் எது?விடை: திருக்குறள்
  7. பொருந்தா ஒன்றைக் காணவும்விடை: இசையமுது
  8. சார்பெழுத்துகளின் இடப்பிறப்பு எவ்வெழுத்துகளின் இடப்பிறப்பாகும்?விடை: முதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions