வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தா ஒன்றைக் காணவும்
சரியான விடை: (D) இசையமுது
விளக்கம்: புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் ஆகியவை கவிஞர் தாராபாரதி எழுதியவை. ‘இசையமுது’ பாரதிதாசன் எழுதிய இசைப்பாடல் நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 45. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயணகவி
- ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ நிறுவனம் பெரியாருக்கு விருது வழங்கிய ஆண்டு எது?விடை: 1970
- ஆறு அணியும் சடைமுடியார் யார்?விடை: சிவபெருமான்
- ‘அரிசிலாறு’ பாயும் ஊர்விடை: கும்பகோணம்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பிரிவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- முத்துராமலிங்கத் தேவருக்கு வழங்கப்படாத பட்டப்பெயர் எது?விடை: தென்னாட்டுத் திலகர்
- எதற்கும் பயன்படா நிலம் எது?விடை: களர்நிலம்
- “தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள்” என்று கூறியவர் யார்?விடை: கிரௌல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
