Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஐந்திலக்கணமும் கூறும் இலக்கண நூல் எது?

சரியான விடை: (A) வீரசோழியம்
விளக்கம்: புத்தமித்திரர் இயற்றிய வீரசோழியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணங்களையும் கூறுகிறது. இது வீரராசேந்திர சோழன் காலத்தில் இயற்றப்பட்ட பௌத்த இலக்கண நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக:<br />a) ஆளுடைய அரசு – 1. திருநாவுக்கரசர்<br />b) ஆளுடைய அடிகள் – 2. சுந்தரர்<br />c) ஆளுடைய பிள்ளை – 3. திருஞானசம்பந்தர்<br />d) ஆளுடைய நம்பி – 4. மாணிக்கவாசகர்விடை: 1 4 3 2
  2. சமணச் சார்புடன் அறக்கருத்துகளைக் கூறும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் எது?விடை: சிறுபஞ்சமூலம்
  3. தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள், நூற்பாக்கள் முறையே எத்தனை?விடை: 27; 1610
  4. 'தமிழ் மொழியியல் ஆய்வின் முன்னோடி' எனப் போற்றப்படுபவர் யார்?விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
  5. சைவத் திருமுறைகளுள் 'தேவாரம்' என்பது எவை?விடை: முதல் ஏழு திருமுறைகள்
  6. 'சுகுண விலாச சபை'யைத் தொடங்கியவர் யார்?விடை: பம்மல் சம்பந்தனார்
  7. 'மனோன்மணீயம்' நாடகத்தின் இடையே வரும் கிளைக்கதையின் பெயர் என்ன?விடை: சிவகாமி சரிதம்
  8. 'மனோன்மணீயம்' வெளியிடப்பட்ட ஆண்டு எது?விடை: 1891
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions