வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக:<br />a) ஆளுடைய அரசு – 1. திருநாவுக்கரசர்<br />b) ஆளுடைய அடிகள் – 2. சுந்தரர்<br />c) ஆளுடைய பிள்ளை – 3. திருஞானசம்பந்தர்<br />d) ஆளுடைய நம்பி – 4. மாணிக்கவாசகர்
சரியான விடை: (B) 1 4 3 2
விளக்கம்: திருநாவுக்கரசர் 'ஆளுடைய அரசு', மாணிக்கவாசகர் 'ஆளுடைய அடிகள்', திருஞானசம்பந்தர் 'ஆளுடைய பிள்ளை', சுந்தரர் 'ஆளுடைய நம்பி' என அழைக்கப்படுகின்றனர். இந்நால்வரும் 'சமயக்குரவர் நால்வர்' எனப் போற்றப்படுகின்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள், நூற்பாக்கள் முறையே எத்தனை?விடை: 27; 1610
- ஐந்திலக்கணமும் கூறும் இலக்கண நூல் எது?விடை: வீரசோழியம்
- சைவத் திருமுறைகளுள் 'தேவாரம்' என்பது எவை?விடை: முதல் ஏழு திருமுறைகள்
- சமணச் சார்புடன் அறக்கருத்துகளைக் கூறும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் எது?விடை: சிறுபஞ்சமூலம்
- 'மனோன்மணீயம்' நாடகத்தின் இடையே வரும் கிளைக்கதையின் பெயர் என்ன?விடை: சிவகாமி சரிதம்
- 'தமிழ் மொழியியல் ஆய்வின் முன்னோடி' எனப் போற்றப்படுபவர் யார்?விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
- விருத்தப்பாவினால் அமைந்த தமிழின் முதல் காப்பியம் எது?விடை: சீவகசிந்தாமணி
- 'சுகுண விலாச சபை'யைத் தொடங்கியவர் யார்?விடை: பம்மல் சம்பந்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
