வினா விடை · பொதுத் தமிழ்
தினவர்த்தமானி என்ற இதழின் ஆசிரியர்?
சரியான விடை: (D) சி வை தாமோதரனார்
விளக்கம்: பெர்சிவல் பாதிரியார் நடத்திய தினவர்த்தமானி இதழின் ஆசிரியராகச் சி.வை. தாமோதரனார் பணியாற்றினார். பின்னர் பழந்தமிழ் நூல்களைத் தேடிப் பதிப்பித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அண்ணாமலையார் எழுதாத நூல் எது?விடை: சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
- பொருத்துக: a) காவடிச்சிந்து b) குறுந்தொகைப் பாடல் c) புறநானூற்றுப் பாடல் d) வாடிவாசல் / 1) வெள்ளிவீதியார் 2) சி.சு. செல்லப்பா 3) அண்ணாமலையார் 4) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதிவிடை: 3 1 4 2
- பொருத்துக: a) இயற்கை வேளாண்மை b) பனைமரமே பனைமரமே c) யானைகள்: அழியும் பேருயிர் d) பறவை உலகம் / 1) ச. முகமது அலி 2) சலீம் அலி 3) நம்மாழ்வார் 4) ஆ. சிவசுப்பிரமணியன்விடை: 3 4 1 2
- எழுத்தாளர் முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றது?விடை: வம்ச விருத்தி
- திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி யு போப் பாதிரியார் எந்த நாட்டில் பிறந்தார்?விடை: கனடா
- தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமை கதிரவன் என்று பாராட்டப்பட்டவர்?விடை: மீனாட்சி சுந்தரனார்
- ஐங்குறுநூற்றில் திணையையும் பாடிய புலவரையும் பொருத்துக: a) முல்லைத் திணை b) மருதத் திணை c) நெய்தல் திணை d) பாலைத் திணை / 1) ஓதலாந்தையார் 2) ஓரம்போகியார் 3) அம்மூவனார் 4) பேயனார்விடை: 4 2 3 1
- கீழ்க்கண்டவர்களில் இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெறாத தமிழறிஞர் யார்?விடை: உ.வே.சா.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
