வினா விடை · பொதுத் தமிழ்
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்?
சரியான விடை: (C) பெருந்தேவனார்
விளக்கம்: ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவர் பல எட்டுத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அழகிய பெரியவன் எந்த புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றார்?விடை: தகப்பன் கொடி
- தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர்?விடை: சி வை தாமோதரனார்
- ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர்?விடை: மசானபு ஃபுகோகா
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார். ஈரோடு மாவட்டம் மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரர் சந்...விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட யார் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்?விடை: உ வே சாமிநாதர்
- எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1999ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது?விடை: வடக்கு வீதி
- பழங்குடியினரையும் அவர்கள் வாழும் பகுதியையும் பொருத்துக: a) மால் பஹாடியா b) கோட்டா c) மல மூத்தன் d) கோண்டு / 1) கேரளா 2) ஜார்கண்ட் 3) ஒடிசா 4) நீலகிரிவிடை: 2 4 1 3
- கீழ்க்கண்ட எது ஜெயமோகன் படைப்பு அல்ல?விடை: இயற்கை வேளாண்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
