Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர்?

சரியான விடை: (D) சி வை தாமோதரனார்
விளக்கம்: தொல்காப்பியம், வீரசோழியம், கலித்தொகை போன்ற பழந்தமிழ் நூல்களை முதன்முதலில் பதிப்பித்ததால் சி.வை. தாமோதரனார் தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் எனப் போற்றப்படுகிறார். இவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்?விடை: பெருந்தேவனார்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார். ஈரோடு மாவட்டம் மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரர் சந்...விடை: இரண்டும் சரி
  3. அழகிய பெரியவன் எந்த புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றார்?விடை: தகப்பன் கொடி
  4. எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் எந்த படைப்பு 1999ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றது?விடை: வடக்கு வீதி
  5. ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர்?விடை: மசானபு ஃபுகோகா
  6. கீழ்க்கண்ட எது ஜெயமோகன் படைப்பு அல்ல?விடை: இயற்கை வேளாண்மை
  7. கீழ்க்கண்ட யார் மீனாட்சி சுந்தரனாரின் மாணவர்?விடை: உ வே சாமிநாதர்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நன்னூல் நாலடியாரை முதல் நூலாகக் கொண்ட வழிநூல். இது 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்கிய நூல்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions