வினா விடை · புவியியல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்வரும் நாடுகளில் எது யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை? / Which of the following countries of the European Union has not adopted the single currency Euro?
சரியான விடை: (B) சுவீடன் / Sweden
விளக்கம்: ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான சுவீடன் யூரோ நாணயத்தை ஏற்காமல் தனது குரோனா நாணயத்தையே பயன்படுத்துகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை 1999 முதல் யூரோ மண்டலத்தில் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றில் கோள் காற்று எது? / Which of the following is a planetary wind?விடை: மேலைக் காற்று / Westerlies
- பக்லிகார் அணை அமைந்துள்ள பகுதி / Baglihar Dam is located inவிடை: ஜம்மு–காஷ்மீர் / Jammu and Kashmir
- சேர்வலாறு அணை அமைந்துள்ள மாவட்டம் / Servalar Dam is located in the district ofவிடை: திருநெல்வேலி / Tirunelveli
- ஜபல்பூர் நகரம் அமைந்துள்ள ஆற்றங்கரை / Jabalpur town is located on the riverவிடை: நர்மதை / Narmada
- அங்கலேஷ்வர் மற்றும் நவகாம் எண்ணெய் வயல்கள் காணப்படும் மாநிலம் / Ankleshwar and Navagam are two oil fields inவிடை: குஜராத் / Gujarat
- தென் அரைக்கோளத்தில் வீசும் காற்றை இடப்புறமாகத் திருப்புவது எது? / What causes wind to deflect towards the left in the southern hemisphere?விடை: புவிச் சுழற்சி / Rotation of the earth
- இந்திய மாநிலங்களில் அதிகப் பரப்பில் கரிசல் மண்ணைக் கொண்டுள்ள மாநிலம் எது? / In which state does the maximum area of black soil occur?விடை: மகாராஷ்டிரம் / Maharashtra
- 2010-இல் வெடித்த சினாபங் எரிமலை அமைந்துள்ள நாடு எது? / In which country is the Sinabung volcano, which erupted in 2010, located?விடை: இந்தோனேசியா / Indonesia
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
