வினா விடை · பொதுத் தமிழ்
‘ஐயோ! புரட்சித்தலைவர் மறைந்தாரே!’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
சரியான விடை: (D) உணர்ச்சி வாக்கியம்
விளக்கம்: ‘ஐயோ’ போன்ற வியப்பு, துன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சொல்லுடன் அமைவதால் இது உணர்ச்சி வாக்கியம் ஆகும். உணர்ச்சி வாக்கியத்தின் இறுதியில் வியப்புக்குறி (!) இடப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அசோகு, நெட்டிலிங்கம், மருது, வாழை
- ‘யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: கலவை வாக்கியம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: முறுவல், முறைகேடு, முன்கோபம், முன்பு
- ‘முகிலன் வேகமாக ஓடியதால் தடுக்கி விழுந்தான்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: கலவை வாக்கியம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: குடம், தடம், படம், மடம்
- ‘வ.உ. சிதம்பரனார் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: செய்வினை வாக்கியம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: சங்கு, சாட்டை, சிவப்பு, சீப்பு, சோறு
- செய்வினைத் தொடரைக் கண்டறிகவிடை: பாரதிதாசன் பாண்டியன் பரிசை இயற்றினார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
