வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
சரியான விடை: (C) முறுவல், முறைகேடு, முன்கோபம், முன்பு
விளக்கம்: மெய் வரிசையில் ற என்பது ன என்பதற்கு முன் வருவதாலும், உ என்னும் உயிர்க்குறி ஐ என்பதற்கு முன் வருவதாலும் முறுவல், முறைகேடு, முன்கோபம், முன்பு என அமையும். முன்கோபம், முன்பு ஆகியவற்றில் க என்பது ப என்பதற்கு முன் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: குடம், தடம், படம், மடம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அசோகு, நெட்டிலிங்கம், மருது, வாழை
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: சங்கு, சாட்டை, சிவப்பு, சீப்பு, சோறு
- ‘ஐயோ! புரட்சித்தலைவர் மறைந்தாரே!’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உணர்ச்சி வாக்கியம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: ஐந்திரம், ஒட்டகம், ஓடம், ஔவை
- ‘யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: கலவை வாக்கியம்
- ‘விளம்பின்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: விளம்பு
- ‘முகிலன் வேகமாக ஓடியதால் தடுக்கி விழுந்தான்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: கலவை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
