வினா விடை · பொதுத் தமிழ்
‘முகிலன் வேகமாக ஓடியதால் தடுக்கி விழுந்தான்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
சரியான விடை: (B) கலவை வாக்கியம்
விளக்கம்: ‘ஓடியதால்’ என்னும் காரணம் காட்டும் சார்பு வாக்கியம் ‘தடுக்கி விழுந்தான்’ என்னும் முதன்மை வாக்கியத்தைச் சார்ந்து வருவதால் இது கலவை வாக்கியம். தொடர் வாக்கியத்தில் தனித்தனி வாக்கியங்கள் சமநிலையில் இணைந்து வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: கலவை வாக்கியம்
- ‘வ.உ. சிதம்பரனார் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: செய்வினை வாக்கியம்
- ‘ஐயோ! புரட்சித்தலைவர் மறைந்தாரே!’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உணர்ச்சி வாக்கியம்
- செய்வினைத் தொடரைக் கண்டறிகவிடை: பாரதிதாசன் பாண்டியன் பரிசை இயற்றினார்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: அசோகு, நெட்டிலிங்கம், மருது, வாழை
- செய்வினைத் தொடரைச் சுட்டுகவிடை: பூங்கோதை மாலை தொடுத்தாள்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: முறுவல், முறைகேடு, முன்கோபம், முன்பு
- தன்வினைத் தொடரைக் கண்டறிகவிடை: கோதை கோலம் போட்டாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
