வினா விடை · அறிவியல்
பூஞ்சையின் செல்சுவரின் முதன்மைப் பொருள் எது? / Which of the following is the chief component of the fungal cell wall?
சரியான விடை: (A) கைட்டின் / Chitin
விளக்கம்: பெரும்பாலான பூஞ்சைகளின் செல்சுவர் கைட்டின் என்ற நைட்ரஜன் கொண்ட பாலிசாக்கரைடால் ஆனது. தாவரச் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது; கைட்டின் பூச்சிகளின் புறச்சட்டகத்திலும் காணப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தண்டில் உணவைச் சேமிக்கும் தாவரம் / The plant that stores food in its stemவிடை: இஞ்சி / Ginger
- விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by animals is known asவிடை: சூஃபிலி / Zoophily
- புரதச்சத்தின் அளவின் இறங்கு வரிசை / The descending order of protein content isவிடை: சோயா மொச்சை > முட்டை மஞ்சள் கரு > அரிசி / Soyabean > Egg yolk > Rice
- 2 NADH₂ மூலக்கூறுகளிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை / The number of ATP molecules yielded from 2 NADH₂ molecules isவிடை: 6
- நீலப்பச்சைப் பாசிகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும் செல்கள் / The cells responsible for fixing atmospheric nitrogen in blue-green algae areவிடை: ஹெட்டிரோசிஸ்ட்டுகள் / Heterocysts
- ஒரு நிபிள் என்பது எதற்குச் சமம்? / One nibble is equal toவிடை: 4 bits
- அகார்-அகார் உற்பத்தியில் வணிக ரீதியாகப் பயன்படும் பாசி / The alga commercially exploited for the production of agar-agar isவிடை: ஜெலிடியம் / Gelidium
- இதயத் துடிப்பின் வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் இயக்குநீர் / The hormone that increases the heart rate and blood pressure isவிடை: எபிநெஃப்ரின் / Epinephrine
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
