வினா விடை · பொதுத் தமிழ்
அகநானூற்றில் ‘களிற்றுயானை நிரை’ என்ற பிரிவிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை எது?
சரியான விடை: (C) 120
விளக்கம்: அகநானூற்றின் முதல் 120 பாடல்கள் ‘களிற்றுயானை நிரை’ என அழைக்கப்படுகின்றன; அடுத்த 180 பாடல்கள் ‘மணிமிடை பவளம்’, இறுதி 100 பாடல்கள் ‘நித்திலக்கோவை’. இந்நூலைத் தொகுத்தவர் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வருநிதி’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்கவிடை: வினைத்தொகை
- ‘கின்னர மிதுனங்கள்’ என அழைக்கப்படுபவை எவை?விடை: பறவைகள்
- ‘தைத்திங்கள்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தருகவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- ‘வேதம் அனைத்துக்கும் வித்து’ (வேதவித்து) என்று போற்றப்படும் நூல் எது?விடை: திருப்பாவை
- ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று வியந்து கூறியவர் யார்?விடை: பாரதியார்
- ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: இந்திரன்
- பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. ஈண்டு 2. செற்றம் 3. அடும் 4. வதை; பட்டியல் I...விடை: இ அ ஈ ஆ
- ‘செங்கீரைப் பருவம்’ பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம் ஆகும்?விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
