Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வருநிதி’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தேர்க

சரியான விடை: (B) வினைத்தொகை
விளக்கம்: ‘வருநிதி’ என்பது வந்த நிதி, வருகின்ற நிதி, வரும் நிதி என முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத்தொகை ஆகும். காலம் காட்டும் இடைநிலையும் விகுதியும் மறைந்து வருவதே வினைத்தொகையின் இயல்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தைத்திங்கள்’ என்பதன் இலக்கணக்குறிப்பைத் தருகவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  2. அகநானூற்றில் ‘களிற்றுயானை நிரை’ என்ற பிரிவிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை எது?விடை: 120
  3. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று வியந்து கூறியவர் யார்?விடை: பாரதியார்
  4. ‘கின்னர மிதுனங்கள்’ என அழைக்கப்படுபவை எவை?விடை: பறவைகள்
  5. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. ஈண்டு 2. செற்றம் 3. அடும் 4. வதை; பட்டியல் I...விடை: இ அ ஈ ஆ
  6. ‘வேதம் அனைத்துக்கும் வித்து’ (வேதவித்து) என்று போற்றப்படும் நூல் எது?விடை: திருப்பாவை
  7. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (திணை): 1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல்; பட்...விடை: இ ஈ அ ஆ
  8. ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: இந்திரன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions