Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘செங்கீரைப் பருவம்’ பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம் ஆகும்?

சரியான விடை: (C) 2
விளக்கம்: பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்களுள் காப்பு முதல் பருவம், செங்கீரை இரண்டாம் பருவம் ஆகும். காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்ற ஏழும் ஆண் – பெண் பிள்ளைத்தமிழுக்குப் பொதுவான பருவங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: இந்திரன்
  2. பொருள் பொருந்தாத இணை எது?விடை: இருவினை – தீவினை
  3. ‘வேதம் அனைத்துக்கும் வித்து’ (வேதவித்து) என்று போற்றப்படும் நூல் எது?விடை: திருப்பாவை
  4. பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் யார்?விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
  5. ‘கின்னர மிதுனங்கள்’ என அழைக்கப்படுபவை எவை?விடை: பறவைகள்
  6. ‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று பாடியவர் யார்?விடை: கண்ணதாசன்
  7. அகநானூற்றில் ‘களிற்றுயானை நிரை’ என்ற பிரிவிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை எது?விடை: 120
  8. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. விரகு 2. அட்டு 3. இனைய 4. மிசைவு; பட்டியல் I...விடை: ஈ இ அ ஆ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions