Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகநானூற்றின் ‘மணிமிடைபவளம்’ பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

சரியான விடை: (C) 180
விளக்கம்: அகநானூற்றின் மூன்று பிரிவுகளில் களிற்றியானை நிரை 120, மணிமிடைபவளம் 180, நித்திலக்கோவை 100 பாடல்களைக் கொண்டவை. அகநானூற்றைத் தொகுத்தவர் உருத்திரசன்மன்; தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்விடை: பெரியவாச்சான் பிள்ளை
  2. தமிழக அரசு வழங்கும் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருதை’ முதன்முதலில் பெற்றவர்விடை: கவிஞர் சுரதா
  3. சேரநாட்டுத் திருவஞ்சிக்களத்தில் தோன்றிய ஆழ்வார்விடை: குலசேகர ஆழ்வார்
  4. ‘இரட்சணிய மனோகரம்’ என்னும் நூலை இயற்றியவர்விடை: எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
  5. ‘தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று அழைக்கப்படுபவர்விடை: வாணிதாசன்
  6. நெய்தல் நிலத்திற்குரிய ‘சிறுபொழுது’விடை: எற்பாடு
  7. சங்கப் புலவர் கபிலர் பிறந்த நாடுவிடை: பாண்டியநாடு
  8. ‘இன்னொரு சிகரம்’ என்னும் கவிதை நூலை <br />படைத்தவர்விடை: தாராபாரதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions