வினா விடை · பொதுத் தமிழ்
நெய்தல் நிலத்திற்குரிய ‘சிறுபொழுது’
சரியான விடை: (C) எற்பாடு
விளக்கம்: நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது எற்பாடு (ஞாயிறு மறையும் நேரம்) ஆகும். குறிஞ்சிக்கு யாமம், முல்லைக்கு மாலை, மருதத்திற்கு வைகறை, பாலைக்கு நண்பகல் சிறுபொழுதுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இரட்சணிய மனோகரம்’ என்னும் நூலை இயற்றியவர்விடை: எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
- ‘இன்னொரு சிகரம்’ என்னும் கவிதை நூலை <br />படைத்தவர்விடை: தாராபாரதி
- தமிழக அரசு வழங்கும் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருதை’ முதன்முதலில் பெற்றவர்விடை: கவிஞர் சுரதா
- ‘வெற்பு – வெப்பு’ ஆகிய சொற்களுக்குப் பொருத்தமான பொருள் இணையைக் கண்டறிகவிடை: மலை - சூடு
- அகநானூற்றின் ‘மணிமிடைபவளம்’ பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 180
- ‘ஓட்டம்’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: தொழில்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்விடை: பெரியவாச்சான் பிள்ளை
- ‘விருத்தாசலம்’ என்பதன் நல்ல தமிழ்ப் பெயர்விடை: திருமுதுகுன்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
