வினா விடை · பொதுத் தமிழ்
எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்து அமைந்த நூல்
சரியான விடை: (B) பரிபாடல்
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடல் ஆகும்; இதில் திருமால், முருகன், வையை ஆறு பற்றிய பாடல்கள் உள்ளன. நற்றிணை, குறுந்தொகை முழுமையும் அகநூல்கள்; ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'குறுகினான்' என்ற சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம் காண்கவிடை: குறுகு + இன் + ஆன்
- 'அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பெருங்கதை
- அகநானூறு ................ அடி வரையறைவிடை: 13 – 31
- பார்வையற்றோருக்கான 'பெர்கின்ஸ் பள்ளி' அமைந்துள்ள நாடுவிடை: அமெரிக்கா
- 'உலவு' என்ற சொல் தரும் பொருள்விடை: சுற்றுதல்
- பொருந்தாத இணையைக் காண்கவிடை: மருதம் – சேர்ப்பன்
- 'திருவாதவூரார்' என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: சிறுபாணாற்றுப்படை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
