Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

அகன்ற பணம் (Broad money – M3) என்றால் என்ன?

சரியான விடை: (C) மக்களிடம் உள்ள பணம் + வங்கிகளின் கேட்பு வைப்புகள் + கால வைப்புகள் + ரிசர்வ் வங்கியிலுள்ள பிற வைப்புகள்
விளக்கம்: அகன்ற பணம் (M3) = மக்களிடம் உள்ள பணம் + வங்கிகளின் கேட்பு வைப்புகள் + கால வைப்புகள் + ரிசர்வ் வங்கியிலுள்ள பிற வைப்புகள். கால வைப்புகள் இல்லாத அளவு குறுகிய பணம் (M1) எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. SARFAESI சட்டம் (2002) எந்த நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டது?விடை: வங்கிகள் வாராக்கடன்களைப் பிணையச் சொத்துகள் மூலம் மீட்க
  2. தேசிய விவசாயிகள் ஆணையத்தை (National Commission on Farmers) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் அமைத்தது?விடை: டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
  3. 'செலவிட இயன்ற வருமானம்' (Disposable income) என்றால் என்ன?விடை: தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முக வரிகளைக் கழித்த பின் உள்ள வருமானம்
  4. கீழ்க்கண்ட அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ள அமைப்பு எது?விடை: ஆசிய வளர்ச்சி வங்கி
  5. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதிகப் பங்கை அளிக்கும் துறைவிடை: சேவைத் துறை
  6. 1964-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) தொடக்கத்தில் எந்த வங்கியின் துணை நிறுவனமாக இருந்தது?விடை: இந்திய ரிசர்வ் வங்கி
  7. இந்திய ரூபாயின் குறியீடு (₹) எந்த எழுத்து வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது?விடை: ரோமன் மற்றும் தேவநாகரி எழுத்துகள் இரண்டும்
  8. இந்தியாவின் தேசிய நுகர்வோர் தினம் / National Consumer Day of Indiaவிடை: டிசம்பர் 24 / December 24
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions