வினா விடை · பொருளாதாரம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதிகப் பங்கை அளிக்கும் துறை
சரியான விடை: (D) சேவைத் துறை
விளக்கம்: இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் சேவைத்துறை 50 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கிறது; வேளாண்மை சுமார் 18 சதவீதம் மட்டுமே. ஆனால் வேலைவாய்ப்பில் வேளாண்மையே இன்னும் அதிகப் பங்கு வகிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய ரூபாயின் குறியீடு (₹) எந்த எழுத்து வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது?விடை: ரோமன் மற்றும் தேவநாகரி எழுத்துகள் இரண்டும்
- 'செலவிட இயன்ற வருமானம்' (Disposable income) என்றால் என்ன?விடை: தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முக வரிகளைக் கழித்த பின் உள்ள வருமானம்
- 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்களின் எழுத்தறிவு விகிதம்விடை: 52.21 சதவீதம்
- SARFAESI சட்டம் (2002) எந்த நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டது?விடை: வங்கிகள் வாராக்கடன்களைப் பிணையச் சொத்துகள் மூலம் மீட்க
- பணவீக்கத்தைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைவிடை: பண அளிப்பைக் குறைக்க வேண்டும்
- அகன்ற பணம் (Broad money – M3) என்றால் என்ன?விடை: மக்களிடம் உள்ள பணம் + வங்கிகளின் கேட்பு வைப்புகள் + கால வைப்புகள் + ரிசர்வ் வங்கியிலுள்ள பிற வைப்புகள்
- 'காட்' (GATT) என்பதன் விரிவாக்கம்விடை: வாணிபம் மற்றும் சுங்கம் மீதான பொது ஒப்பந்தம்
- தேசிய விவசாயிகள் ஆணையத்தை (National Commission on Farmers) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் அமைத்தது?விடை: டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
