Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

SARFAESI சட்டம் (2002) எந்த நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டது?

சரியான விடை: (D) வங்கிகள் வாராக்கடன்களைப் பிணையச் சொத்துகள் மூலம் மீட்க
விளக்கம்: SARFAESI சட்டம் 2002, வங்கிகள் வாராக்கடன்களை நீதிமன்றத் தலையீடின்றி பிணையச் சொத்துகளைக் கைப்பற்றி விற்று மீட்க அதிகாரம் அளிக்கிறது. இதன் விரிவாக்கம் Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'செலவிட இயன்ற வருமானம்' (Disposable income) என்றால் என்ன?விடை: தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முக வரிகளைக் கழித்த பின் உள்ள வருமானம்
  2. அகன்ற பணம் (Broad money – M3) என்றால் என்ன?விடை: மக்களிடம் உள்ள பணம் + வங்கிகளின் கேட்பு வைப்புகள் + கால வைப்புகள் + ரிசர்வ் வங்கியிலுள்ள பிற வைப்புகள்
  3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதிகப் பங்கை அளிக்கும் துறைவிடை: சேவைத் துறை
  4. தேசிய விவசாயிகள் ஆணையத்தை (National Commission on Farmers) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004-ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் அமைத்தது?விடை: டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
  5. இந்திய ரூபாயின் குறியீடு (₹) எந்த எழுத்து வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது?விடை: ரோமன் மற்றும் தேவநாகரி எழுத்துகள் இரண்டும்
  6. கீழ்க்கண்ட அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ள அமைப்பு எது?விடை: ஆசிய வளர்ச்சி வங்கி
  7. 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய மக்களின் எழுத்தறிவு விகிதம்விடை: 52.21 சதவீதம்
  8. 1964-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) தொடக்கத்தில் எந்த வங்கியின் துணை நிறுவனமாக இருந்தது?விடை: இந்திய ரிசர்வ் வங்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions