Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்க

சரியான விடை: (D) பட்டம், மனம், யானை, வட்டம்
விளக்கம்: தமிழ் மெய் வரிசையில் ப, ம, ய, வ என வருவதால் பட்டம், மனம், யானை, வட்டம் என்பதே அகர வரிசை. அகர வரிசையில் முதல் எழுத்து ஒன்றானால் அடுத்த எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்த வேண்டும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: சாவி, சீரகம், செம்பு, சேவல்
  2. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: கக்குதல், கக்குவான், கஞ்சி, கற்கண்டு
  3. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: குயில், குறத்தி, குறவன், கூட்டம்
  4. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: விரும்பிப் படித்தால் வெற்றி பெறுவான்
  5. அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: யாதும் ஊரே யாவரும் கேளிர்
  7. 'துற' – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவிடை: துறந்தவன்
  8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை என்றார் வள்ளுவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions