வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்க
சரியான விடை: (A) குயில், குறத்தி, குறவன், கூட்டம்
விளக்கம்: குயில், குறத்தி இரண்டிலும் இரண்டாம் எழுத்துகளான ய, ற ஒப்பிடும்போது ய முன்வருவதால் குயில் முதலில் வரும்; குறத்தி, குறவன் இரண்டில் த, வ ஒப்பிட்டு குறத்தி முன்வரும். எனவே குயில், குறத்தி, குறவன், கூட்டம் என்பதே அகர வரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: ஞானம், நன்மை, யவனர், வழங்கு
- அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: சாவி, சீரகம், செம்பு, சேவல்
- 'துற' – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவிடை: துறந்தவன்
- அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: பட்டம், மனம், யானை, வட்டம்
- 'யார் யார்' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: அடுக்குத்தொடர்
- அகர வரிசைப்படி அமைந்த சொல் வரிசையைத் தேர்வு செய்கவிடை: கக்குதல், கக்குவான், கஞ்சி, கற்கண்டு
- 'பொழிமழை' – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்கவிடை: வினைத் தொகை
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: விரும்பிப் படித்தால் வெற்றி பெறுவான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
